பைத்தான் - உள்தள்ளல் | 12th Computer Science : Chapter 5 : Core Python : Python Variables and Operators
உள்தள்ளல்
பைத்தான், இடைவெளி மற்றும் தத்தல்களை கொண்டு நிரலின் தொகுப்புகளை
குறிக்கிறது. ஆனால், C, C++, java போன்ற
மொழிகள் நெளிவு { } அடைப்புக்குறி, நிரலில் இனக்குழு, செயற்கூறுகள், மடக்கு, தேர்ந்தெடுப்பு
தொகுப்புகளை குறிக்கப் பயன்படுகிறது. நிரலில் தொகுப்புகளை குறிப்பிட வேண்டிய வெற்று
இடைவெளி எண்ணிக்கை உள்தள்ளல் ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்காது (வெற்று இடைவெளி மற்றும்
தத்தல்கள்). ஆனால் ஓர் தொகுப்புகள் இடம் பெறும் கூற்றின் அனைத்திற்கும் ஒரே அளவிலான
இடைவெளி இருக்க வேண்டும்.