பருவம் 1 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் - இயற்கை இன்பம் | 6th Tamil : Term 1 Chapter 2 : Iyarkai inbum
இயல் இரண்டு
இயற்கை இன்பம்

கற்றல் நோக்கங்கள்
❖ இயற்கையின் சிறப்புகளை அறிதல்
❖ இயற்கையைப் பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றி விவாதித்தல்
❖ உழவுத் தொழிலுக்கு மழை இன்றியமையாதது என்பதை உணர்தல்
❖ மழை பெய்யாவிட்டால் ஏற்படும் விளைவுகளை வகுப்பறையில் விவாதித்தல்
❖ பறவைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான தொடர்பை அறிதல்