Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | பைத்தானின் சிறப்பம்சங்கள்

12 வது கணினி அறிவியல் : அலகு 5 : Core பைத்தான் : பைத்தான் அறிமுகம்-மாறிகள் மற்றும் செயற்குறிகள்

பைத்தானின் சிறப்பம்சங்கள்

இது இயக்க முறையை சாராத நிரலாக்க மொழியாகும்.

பைத்தானின் சிறப்பம்சங்கள்

• இது ஒரு பொது பயன்பாட்டு மொழியாகும். இதை அறிவியல் மற்றும் அறிவியல் அல்லாத நிரலாக்கத்திற்கு பயன்படுத்தலாம்.

• இது இயக்க முறையை சாராத நிரலாக்க மொழியாகும்.

• பைத்தான் நிரல் எளிதாக புரிந்து கொள்ள இயலும்,

பைத்தான் 3.x பதிப்பில் IDLE (Integrated Development Learning Environment) நிரல் குறிமுறையை உருவாக்கவும், இயக்கவும் பயன்படுகிறது. இதை www.python.org என்ற இணைய முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

12 வது கணினி அறிவியல் : அலகு 5 : Core பைத்தான் : பைத்தான் அறிமுகம்-மாறிகள் மற்றும் செயற்குறிகள்