பருவம் 3 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் - மானுடம் வெல்லும் | 7th Tamil : Term 3 Chapter 3 : Maanudam vellum
இயல் மூன்று
மானுடம் வெல்லும்

கற்றல் நோக்கங்கள்
• பாடலின் பொருள் அறிய அகராதியைப் பயன்படுத்தும் திறன் பெறுதல்
• ஆளுமைகள் பற்றிய விவரங்களைத் தொகுத்து வகைப்படுத்திப் பேசும் திறன் பெறுதல்
• இணக்கமான உறவைப் பேணுதல், உணர்வுகளைக் கையாளுதல் , தன்னம்பிக்கையுடன் சூழல்களை எதிர்கொள்ளுதல் போன்ற வாழ்க்கைத் திறன்களைப் பெறுதல்
• சொற்களின் தன்மையினை மொழியில் அடையாளம் கண்டு பயன்படுத்துதல்