Home | 3 ஆம் வகுப்பு | 3வது கணிதம் | படிநிலை முறையில் பெருக்குதல்

எண்கள் | இரண்டாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு கணக்கு - படிநிலை முறையில் பெருக்குதல் | 3rd Maths : Term 2 Unit 1 : Numbers

3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்கள்

படிநிலை முறையில் பெருக்குதல்

பெருக்கல் வாய்பாட்டினை பயன்படுத்தி பெருக்குதல்

ஒரு எண்ணுடன் மற்றொரு எண்ணைப் பின்வரும் வழிகளில் பெருக்கலாம் 

     (i) புள்ளி பெருக்கல் 

(ii) மீள் கூட்டல் 

(iii) மறு குழுவாக்கம் 

(iv) வழக்கமான பெருக்கல் படிநிலைகளின் படி 

(v) லாட்டிஸ் பெருக்கல்


படிநிலை முறையில் பெருக்குதல்:

பெருக்கல் வாய்பாட்டினை பயன்படுத்தி பெருக்குதல் 


பெருக்கற்பலன் = 14 × 2 = 28


எடுத்துக்காட்டு

1. பெருக்குக. 23 ×  4


பெருக்கற்பலன் = 23 ×  4 = 92

2. பெருக்குக. 32 ×  5


பெருக்கற்பலன் = 32 ×  5 = 160


3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்கள்