எண்கள் | இரண்டாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு கணக்கு - பெருக்கல் | 3rd Maths : Term 2 Unit 1 : Numbers

3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்கள்

பெருக்கல்

பெருக்கல் என்பது ஒரே எண்ணை குறிப்பிட்ட முறை கூட்டுவது ஆகும்.

அலகு 1 

எண்கள்

பெருக்கல்

பெருக்கல் என்பது ஒரே எண்ணை குறிப்பிட்ட முறை கூட்டுவது ஆகும். 

எடுத்துக்காட்டு: 4 + 4 + 4 = 12 

இங்கு நாம் 3 முறை 4 ஐ கூட்டுகிறோம். அதன் விடை 12. 

இதை நாம் 4 × 3 = 12 என எழுதலாம். 

பல முறை வரும் ஒரே எண்ணை கூட்டுவதற்கு எளிதான வழி பெருக்கல் ஆகும்.

3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்கள்