பருவம் 1 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் - நாடு அதை நாடு | 7th Tamil : Term 1 Chapter 3 : Nadu Athai Nadu
இயல் மூன்று
நாடு அதை நாடு

கற்றல் நோக்கங்கள்
• புறநானூற்றுப் பாடலின் மையக்கருத்து வெளிப்படும் வகையில் உணர்ச்சியுடன் வாய்விட்டுப் படித்தல்
• கதைப் பாடல் பகுதியைப் படித்து நயங்களை அறிதல்.
• நாட்டுப்பற்றில் சிறந்து விளங்கிய ஆளுமைகள் குறித்த தகவல்களைப் பாடப்பகுதி வழி புரிந்து கொள்ளுதல்
• சொற்கள் மற்றும் தொடர்களில் பயின்றுவரும் வினைமுற்றுகளை அறிந்து பயன்படுத்துதல்