ஒளியியல் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - கணக்கீடு | 8th Science : Chapter 3 : Light
கணக்கீடு 1
கோளக
ஆடி ஒன்றின் வளைவு ஆரம் 20 செ.மீ. எனில் அதன் குவிய தொலைவினைக் காண்க.
தீர்வு
வளைவு
ஆரம் = 20 செ.மீ.
குவிய
தொலைவு (f) = வளைவு ஆரம் / 2
R/2
= 20/2 = 10 செமீ
கணக்கீடு 2
கோளக
ஆடி ஒன்றின் குவிய தொலைவு 7 செமீ. எனில் ஆடியின் வளைவு ஆரம் என்ன?
தீர்வு
குவிய
தொலைவு = 7 செ.மீ.
வளைவு
ஆரம் (R) = 2 × குவிய தொலைவு = 2 × 7 = 14 செ.மீ.
கணக்கு 3
ஒன்றுக்கொன்று
90° கோண சாய்வில் வைக்கப்பட்ட இரண்டு சமதளக் கண்ணாடிகளுக்கு இடையே தோன்றும் பிம்பங்களின்
எண்ணிக்கையைக் காண்க.
தீர்வு
சாய்வுக்
கோணம் = 90°
பிம்பங்களின்
எண்ணிக்கை = 360 / θ-1
=
360 /900 --1=4-1=3