ஒலியியல் | அலகு 6 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - கணக்கு | 8th Science : Chapter 6 : Sound
கணக்கு 1
ஒரு
ஒலி 50 ஹெர்ட்ஸ் அதிர்வெண் மற்றும் 10 மீ அலை நீளம் கொண்டது. அந்த ஒலியின் வேகம் என்ன?
தீர்வு
கொடுக்கப்பட்ட
தகவல்: n = 50 Hz, λ = 10m
வேகம்,
v = nλ
v
= 50 x 10
v
= 500 ms-1
கணக்கு 2
ஒரு
ஒலி 5 Hz அதிர்வெண் மற்றும் 25 ms-1 வேகத்தைக் கொண்டுள்ளது. ஒலியின் அலைநீளம்
என்ன?
தீர்வு
கொடுக்கப்பட்ட
தகவல், n = 5 Hz, v = 25 ms-1
அலைநீளம்,
v = nλ
λ = v/n = 25/5 = 5m