மலர் | தாவரவியல் - பூவிதழ் வட்டம் | 11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm

11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல்

பூவிதழ் வட்டம்

ஒத்த அங்கமலர்கள் என்ற கலைச்சொல் நினைவிருக்கிறதா? மலரில் அல்லிவட்டம் புல்லிவட்டம் என வேறுபாடு இல்லாமல் இருந்தால் அது பூவிதழ்வட்டம் எனப்படும்

பூவிதழ் வட்டம்:

ஒத்த அங்கமலர்கள் என்ற கலைச்சொல் நினைவிருக்கிறதா? மலரில் அல்லிவட்டம் புல்லிவட்டம் என வேறுபாடு இல்லாமல் இருந்தால் அது பூவிதழ்வட்டம் எனப்படும். ஒவ்வொரு உறுப்பும் பூவிதழ் எனப்படும். பூவிதழ்கள் இணையாமல் இருந்தால் தனித்த பூவிதழ் வட்டம் (பாலிஃபில்லஸ்) எனப்படும். எடுத்துக்காட்டு அல்லியம் சட்டைவம். பூவிதழ்கள் இணைந்து காணப்பட்டால் இணைந்த பூவிதழ் வட்டம் எனப்படும் (கேமோஃபில்லஸ்). எடுத்துக்காட்டு: அல்லியம் சீபா.

11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல்