அரசியல் அறிவியல் - அரசியல் கொள்கைகள் | 11th Political Science : Chapter 7 : Political Ideologies - Part-I

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 8 : அரசியல் கொள்கைகள் - பகுதி I

அரசியல் கொள்கைகள்

எதிர்மறைத் தாராளவாதம், நேர்மறைத் தாராளவாதம் மற்றும் புதியத் தாராளவாதம் ஆகியவற்றின் பொருள் மற்றும் தன்மைகளை புரிந்து கொள்ளுதல்.

அலகு 8

அரசியல் கொள்கைகள் - பகுதி I



கற்றலின் நோக்கங்கள்

எதிர்மறைத் தாராளவாதம், நேர்மறைத் தாராளவாதம் மற்றும் புதியத் தாராளவாதம் ஆகியவற்றின் பொருள் மற்றும் தன்மைகளை புரிந்து கொள்ளுதல்

தாராளவாதத்தின் சிந்தனையாளர்களையும் தலைவர்களையும் அடையாளம் காணுதல்

காரல் மார்க்சின் காலத்திற்கு பின் வந்த பொதுவுடைமைவாதம் சிந்தனையாளர்களை, கருத்துக்களை அறிந்து கொள்ளுதல்

சமதர்ம கொள்கையில் பல விதமான உட்பிரிவுகளின் சாரத்தை அறிந்து சமதர்மவாதத்தை பொதுவுடைமைவாதத்துடன் ஒப்பிடுதல்

தேசியத்தின் பொருள், தோற்றம், கோட்பாடுகள், உள்நாட்டு, வெளிநாட்டு சவால்கள் ஆகியவற்றைக் காண்பது

இந்திய தேசியத்தின் உருவாக்கக் காரணிகளை ஆய்வு செய்தல்

பாசிசத்தின் தோற்றம், பொருள் மற்றும் அடிப்படைத் தன்மைகளைப் பற்றி அறிதல்.

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 8 : அரசியல் கொள்கைகள் - பகுதி I