Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | பொதுக்கருத்து மற்றும் கட்சி

அரசியல் அறிவியல் - பொதுக்கருத்து மற்றும் கட்சி | 11th Political Science : Chapter 9 : Public Opinion and Party System

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : பொதுக்கருத்து மற்றும் கட்சி

பொதுக்கருத்து மற்றும் கட்சி

கட்சி முறையின் பொருளை வரையறுத்தல். மக்களாட்சியில் கட்சி முறையின் பங்கு, செயல்பாடு மற்றும் அதன் வகைகளை அடையாளம் காணுதல்.

அலகு 10 

பொதுக்கருத்து மற்றும் கட்சி



கற்றலின் நோக்கங்கள் 

கட்சி முறையின் பொருளை வரையறுத்தல்

மக்களாட்சியில் கட்சி முறையின் பங்கு, செயல்பாடு மற்றும் அதன் வகைகளை அடையாளம் காணுதல்

நவீன காலத்தில் கட்சி முறையின் வரலாற்று பரிணாமத்தை கண்டறிதல்

தேசிய மற்றும் மாநில அளவில் இந்தியாவில் உள்ள கட்சி முறையின் கட்டமைப்பை கோடிட்டுக் காட்டுதல்

மக்களாட்சி திறம்பட செயல்பட பொது கருத்தின் முக்கியத்துவத்தை மதிப்பீடு செய்தல்

கட்சி முறையின் தாக்கம் மற்றும் வரம்புகளை மதிப்பிடுதல்.

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : பொதுக்கருத்து மற்றும் கட்சி