பருவம் 3 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ் - புதுமைகள் செய்யும் தேசமிது | 6th Tamil : Term 3 Chapter 1 : Puthumaikal seium desamithu
இயல் ஒன்று
புதுமைகள் செய்யும் தேசமிது

கற்றல் நோக்கங்கள்
❖ இந்திய நாட்டின் சிறப்புகளை அறிதல்
❖ வாழ்வில் எளிமையின் சிறப்பை உணர்தல்
❖ சமூக மாற்றத்தில் காந்தியின் பங்கினைத் தெரிந்து கொள்ளுதல்
❖ விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கினை அறிந்து போற்றுதல்
❖ சொற்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்