Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | சுவாசத்தின் பணிகள் (Respiratory Functions)

மனிதன் | விலங்கியல் - சுவாசத்தின் பணிகள் (Respiratory Functions) | 11th Zoology : Chapter 6 : Respiration

11 வது விலங்கியல் : பாடம் 6 : சுவாசம்

சுவாசத்தின் பணிகள் (Respiratory Functions)

சுவாச மண்டலத்தின் ஐந்து முக்கியப் பணிகளாவன

சுவாசத்தின் பணிகள் (Respiratory Functions) 

சுவாச மண்டலத்தின் ஐந்து முக்கியப் பணிகளாவன

i) வளிமண்டலத்திற்கும் இரத்தத்திற்கும் இடையே ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டைஆக்சைடு ஆகியவற்றைப் பரிமாற்றம் செய்தல்.


ii) உடலின் pH அளவை நிலைப்படுத்திப்பேணுதல்


iii) உட்சுவாசத்தின் போது உள்ளிழுக்கப்பட்ட நோயூக்கிகள் மற்றும்மாசுபடுத்திகளிடமிருந்து நம்மைப் பாதுகாத்தல்.


iv) இயல்பான குரலொலிக்கான குரல் ஒலி நாண்களை (vocal cords) பராமரித்தல்


v) செல் சுவாசத்தால் உருவாக்கப்படும் வெப்பத்தைச் சுவாசத்தின்மூலம் வெளியேற்றல்.


11 வது விலங்கியல் : பாடம் 6 : சுவாசம்