Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: மீட்சி ஆற்றல்

11வது இயற்பியல் : அலகு 7 : பருப்பொருளின் பண்புகள்

தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: மீட்சி ஆற்றல்

(i) கம்பியில் உருவான தகைவு (ii) திரிபு மற்றும் (ii) சேமிக்கப்பட்ட ஆற்றல் ஆகியவற்றைக் கணக்கிடுக.

எடுத்துக்காட்டு 7.5

2m நீளமும் 10-6m2 குறுக்கு வெட்டுப் பரப்பும் கொண்ட ஒரு கம்பியில் 980 N பளு தொங்கவிடப்பட்டுள்ளது . (i) கம்பியில் உருவான தகைவு (ii) திரிபு மற்றும் (ii) சேமிக்கப்பட்ட ஆற்றல் ஆகியவற்றைக் கணக்கிடுக. Y = 12 × 1010N m−2 எனத்தரப்பட்டுள்ளது.

தீர்வு

11வது இயற்பியல் : அலகு 7 : பருப்பொருளின் பண்புகள்