மின்காந்த அலைகள் | இயற்பியல் - இடப்பெயர்ச்சி மின்னோட்டம் மற்றும் ஆம்பியரின் சுற்று விதியில் மேக்ஸ்வெல் மேற்கொண்ட திருத்தம்: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள் | 12th Physics : UNIT 5 : Electromagnetic Waves
இடப்பெயர்ச்சி மின்னோட்டம் மற்றும் ஆம்பியரின் சுற்று விதியில் மேக்ஸ்வெல் மேற்கொண்ட திருத்தம்: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்
எடுத்துக்காட்டு 5.1
230 VRMS மதிப்பும் 50 Hz அதிர்வெண்ணும் கொண்ட மாறுதிசை மின்னழுத்த மூலத்துடன் இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. மின்தேக்கியின் தட்டுகளுக்கு இடையேயான தொலைவு 1 mm மற்றும் அவற்றின் பரப்பளவு 20 cm2 எனில் நேரம் t = 1 S -ல் இடப்பெயர்ச்சி மின்னோட்டத்தின் மதிப்பைக் கணக்கிடுக.
தீர்வு
மின்தேக்கியின் தகடுகளுக்கு இடையே மின்னழுத்த வேறுபாடு,

d = 1 mm = 1 × 10-3m
A = 20 cm2 = 20 × 10-4m2
