எடுத்துக்காட்டு, தீர்வு | கண மொழி | கணக்கு - மாணவர் செயல்பாடு கேள்வி பதில்கள் | 9th Maths : UNIT 1 : Set Language
செயல்பாடு−1
உன் அன்றாட வாழ்வில் கணங்களாக இருக்கக்கூடிய மற்றும் கணங்கள் அல்லாத தொகுப்பினை விவாதித்துப் பல எடுத்துக்காட்டுகளைத் தருக.
செயல்பாடு−2
பின்வரும் கணங்களை அதற்குரிய முறையில் எழுதுக

செயல்பாடு−3
உன் நண்பர்களுடன் உனது அன்றாட வாழ்க்கைச் சூழ்நிலையிலுள்ள உட்கணங்களை விவாதித்து எடுத்துக்காட்டுகள் தருக.
செயல்பாடு−4
பொருத்தமான ஆதி எண்களை அட்டவணையில் நிரப்புக
