Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | மாணவர் செயல்பாடு கேள்வி பதில்கள்

எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | அளவியல் | கணக்கு - மாணவர் செயல்பாடு கேள்வி பதில்கள் | 9th Maths : UNIT 7 : Mensuration

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 7 : அளவியல்

மாணவர் செயல்பாடு கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 7 : அளவியல் : 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 7 : அளவியல் : மாணவர் செயல்பாடு கேள்வி பதில்கள்

செயல்பாடு 

18 செமீ × 18 செமீ அளவுள்ள ஒரு சதுர வடிவத்தாளை (Paper / Chart paper) எடுத்துக் கொள்ளவும். அதன் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஒரே அளவுள்ள சதுரப் பகுதிகளை நீக்கவும். பிறகு தாளில் உள்ள மடிப்புகளை மடித்து ஒரு திறந்த கனச்செவ்வகப் பெட்டி செய்யவும். பிறகு ஒவ்வொரு கனச்செவ்வகப் பெட்டியின் அளவுகளையும் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் குறிக்கவும். மேலும் ஒவ்வொரு பெட்டிக்கும் அதன் கன அளவினைக் கண்டுபிடித்து அட்டவணையை நிரப்பவும். ஒவ்வொரு முறையும் நீக்க வேண்டிய சதுரப் பகுதிகளின் பக்க அளவு அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.



மேற்காணும் அட்டவணையை உற்றுநோக்கி, பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்:

(i) இங்கு கிடைக்கக்கூடிய மிகப் பெரிய கன அளவு என்ன

(ii) இந்த மிகப் பெரிய கன அளவு கிடைக்க மூலைகளில் நீக்கப்பட வேண்டிய சதுரத்தின் பக்க அளவு என்ன?


9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 7 : அளவியல்