தமிழ்நாடு – மானுடப் புவியியல் - பாடச்சுருக்கம் | 10th Social Science : Geography : Chapter 8 : Human Geography of Tamil Nadu

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 7 : தமிழ்நாடு – மானுடப் புவியியல்

பாடச்சுருக்கம்

சமூக அறிவியல் : புவியியல் : தமிழ்நாடு – மானுடப் புவியியல் : பாடச்சுருக்கம்

பாடச்சுருக்கம் 


மானுடவியல் என்பது மனிதர்களின் செயல்பாடுகள் எவ்வாறு இயற்கையின் தாக்கத்திற்கு உள்ளாகின்றன அல்லது கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது பற்றிய புவியியலின் ஒரு பகுதியாகும்

 

அயனமண்டலப் பயிர்களான நெல், தினை வகைகள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் தோட்டப் பயிர்களான தேயிலை, காபி, முந்திரி, இரப்பர் ஆகியன தமிழ்நாட்டின் முக்கியப் பயிர் வகைகளாகும்.

 

தமிழ்நாடானது இந்தியாவின் 55.3 சதவிகிதம் பழுப்பு நிலக்கரி, 75% வெர்மிகுலைட், 69% டுனைட், 59% கார்நெட், 52% மாலிப்டீனம் மற்றும் 30% டைட்டானியம் ஆகிய தாதுக்களைக் கொண்டுள்ளது.


10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 7 : தமிழ்நாடு – மானுடப் புவியியல்