SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் - அட்டவணை பட்டியல் | 12th Computer Science : Chapter 15 : Integrating Python with MySql and C++ : Data Manipulation Through SQL

12 வது கணினி அறிவியல் : அலகு 15 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்

அட்டவணை பட்டியல்

தரவுத்தளத்தில் உருவாக்கப்பட்ட அட்டவணைகளின் பட்டியல்களை காண்பிப்பதற்கு, பின்வரும் நிரலை (எ.கா. 15.3. 1) பயன்படுத்தலாம்.

அட்டவணை பட்டியல்

தரவுத்தளத்தில் உருவாக்கப்பட்ட அட்டவணைகளின் பட்டியல்களை காண்பிப்பதற்கு, பின்வரும் நிரலை (எ.கா. 15.3. 1) பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டு 15.3 - 1

import sqlite3

con = sqlite3.connect('Academy.db')

cursor = con.cursor()

cursor.execute("SELECT name FROM sqlite_master WHERE type='table';")

print(cursor.fetchall())

வெளியீடு

[('Student',), ('Appointment',), ('Person',)]

மேற்கண்ட நிரல் 'Academy.db' என்ற தரவுத்தளத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து அட்டவணைகளின் பெயர்களை திரையில் காண்பிக்கும். நமது தரவுதள அட்டவணைகளின் முக்கிய தகவல்களை முதன்மை அட்டவணை கொண்டிருக்கும். sqlite_master எனப்படும்.

இதுவரை நாம் பைத்தான் நிரல் எடுத்துக்காட்டுகளில் SQL கட்டளைகளை பயன்படுத்துவதைப் பார்த்தோம். ஏறக்குறைய அனைத்து SRL கட்டளை பயன்படுத்துவதைப் பார்த்தோம். ஏறக்குறைய அனைத்து SQL கட்டளை பைத்தான் SQLite கூறுகளைப் பயன்படுத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது. SQL பாடத்தில் விவாதித்த பிற கட்டளைகளையும் முயற்சிக்கவும்.

12 வது கணினி அறிவியல் : அலகு 15 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்