Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | பதிவுகளைப் புதுப்பித்தல்

SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் - பதிவுகளைப் புதுப்பித்தல் | 12th Computer Science : Chapter 15 : Integrating Python with MySql and C++ : Data Manipulation Through SQL

12 வது கணினி அறிவியல் : அலகு 15 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்

பதிவுகளைப் புதுப்பித்தல்

பைதான் ஸ்கிரிப்ட் மூலமாக பதிவுகளைப் புதுப்பிக்க முடியும்.

பதிவுகளைப் புதுப்பித்தல்

பைதான் ஸ்கிரிப்ட் மூலமாக பதிவுகளைப் புதுப்பிக்க முடியும். பின்வரும் எடுத்துக்காட்டில் “student” அட்டவணையில் “Priya” என்ற பெயர் “Priyanka” என புதுப்பிக்கப்படுகிறது.

எடுத்தக்காட்டு  15.8 -1

# code for update operation

import sqlite3

# database name to be passed as parameter

conn = sqlite3.connect("Academy.db")

# update the student record

conn.execute("UPDATE Student SET sname ='Priyanka' where Rollno='6' ")

conn.commit()

print ("Total number of rows updated :", conn.total_changes)

cursor = conn.execute("SELECT * FROM Student")

for row in cursor:

print (row)

conn.close()

வெளியீடு

Total number of rows updated : 1

(1, 'Akshay', 'B', 'M', 87.8, '2001-12-12')

(2, 'Aravind', 'A', 'M', 92.5, '2000-08-17')

(3, 'BASKAR', 'C', 'M', 75.2, '1998-05-17')

(4, 'SAJINI', 'A', 'F', 95.6, '2002-11-01')

(5, 'VARUN', 'B', 'M', 80.6, '2001-03-14')

(6, 'Priyanka', 'A', 'F', 98.6, '2002-01-01')

(7, 'TARUN', 'D', 'M', 62.3, '1999-02-01')

குறிப்பு

இந்தப் பாடப்பகுதி முழுவதும் SQL வினவல்களை விளக்குவதற்காக student என்ற தரவு அட்டவணை எடுத்துக்காட்டாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்க. எடுத்துக்காட்டு 15.3.2-1. பதிவுகள் கொண்ட student தரவு அட்டவணை பயன்படுத்தப்பட்டுள்ளது.

12 வது கணினி அறிவியல் : அலகு 15 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்