எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - கூட்டலும் கழித்தலும் | 4th Maths : Term 1 Unit 2 : Numbers
கூட்டலும் கழித்தலும்
1. இனமாற்றமின்றி நான்கிலக்க எண்களைக் கூட்டுதல்
எடுத்துக்காட்டு

ஒரு பள்ளில் 1232 மாணவர்கள் மிதிவண்டி மூலமும், 2430 மாணவர்கள் பேருந்திலும் 1235 மாணவர்கள் நடந்தும் பள்ளிக்கு வருகின்றனர் எனில், பள்ளியில் உள்ள மாணவர்களின் மொத்த எண்ணிக்கை என்ன?
