Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | பயிற்சி 2. 7 (இனமாற்றத்துடன் நான்கிலக்க எண்களைக் கூட்டுதல்)

எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2. 7 (இனமாற்றத்துடன் நான்கிலக்க எண்களைக் கூட்டுதல்) | 4th Maths : Term 1 Unit 2 : Numbers

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

பயிற்சி 2. 7 (இனமாற்றத்துடன் நான்கிலக்க எண்களைக் கூட்டுதல்)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2. 7 (இனமாற்றத்துடன் நான்கிலக்க எண்களைக் கூட்டுதல்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2. 7


1. பின்வரும் எண்களின் கூடுதல் காண்க.

i. 216, 3422, 4019, 497

ii. 1002, 2347, 1976, 2005, 2007

iii. 1978, 1965, 2704, 473


2. பின்வரும் நான்கு உண்டிகளில் உள்ள தொகைகளின் கூடுதல் காண்க.




3. கூடுதல் காண்க: 1215 + 2367 + 1673 + 3120 = _________

) 8585 

) 8225 

) 8375 

) 8285

விடை: ) 8375



4. கூடுதல் காண்க: 2076 + 276 + 2974 + 1751 = _________

) 9561

) 7077 

) 7377 

) இவற்றில் ஏதும் இல்லை

விடை:) 7077



5. ஐந்து நூறுகள் மற்றும் ஐந்து பத்துகளின் கூடுதல் என்ன?

) 650

) 550

) 5150

) 6150

விடை:) 550



6. மிகப்பெரிய 3 இலக்க எண்ணையும் மற்றும் மிகச்சிறிய 4 இலக்க எண்ணையும் கூட்டினால் கிடைக்கும் கூட்டற்பலன் என்ன?

) 1999

) 1099

) 1990

) 9999

விடை:) 1999



7. 9999+1= ___________

) 10,000 

) 1000

) 1001

) 10001

விடை:) 10,000



8. ஒரு கிராமத்தில் உள்ள ஆண்களின் எண்ணிக்கை 4154 மற்றும் பெண்களின் எண்ணிக்கை 4221 எனில், அக்கிராமத்தின் மொத்த மக்கள்தொகையைக் காண்க.



9. ஒரு குளிர்சாதன பெட்டியின் விலை ₹ 6543 மற்றும் மின்அடுப்பின் விலை ₹ 3412 எனில், அப்பொருள்களின் மொத்த விலை என்ன?


10. விடுபட்ட எண்களை எழுதுக.



4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்