எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2. 4 (எண்களை ஒப்பிடுதல்) | 4th Maths : Term 1 Unit 2 : Numbers
பயிற்சி 2. 4
1. கொடுக்கப்பட்டுள்ள இலக்கங்களை ஒருமுறை மட்டும் பயன்படுத்தி மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய எண்களை உருவாக்குக.

2. மிகச்சிறிய எண்ணை வட்டமிடுக மற்றும் மிகப்பெரிய எண்ணை (✔) செய்க.
