Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | எண்களின் ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசை

எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - எண்களின் ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசை | 5th Maths : Term 1 Unit 2 : Numbers

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

எண்களின் ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசை

எண்களை மிகச்சிறிய எண்ணிலிருந்து மிகப்பெரிய எண் வரை வரிசைப்படுத்துவது ஏறுவரிசை ஆகும். எண்களை மிகப்பெரிய எண்ணிலிருந்து மிகச்சிறிய எண் வரை வரிசைப்படுத்துவது இறங்குவரிசை ஆகும்.

எண்களின் ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசை


எண்களை மிகச்சிறிய எண்ணிலிருந்து மிகப்பெரிய எண் வரை வரிசைப்படுத்துவது ஏறுவரிசை ஆகும்.

எடுத்துக்காட்டு 1

கொடுக்கப்பட்டுள்ள எண்களை ஏறுவரிசையில் எழுதுக

413, 43, 986, 38490, 8490

விடை : ஏறு வரிசை:

43, 413, 986, 8490, 38490

எண்களை மிகப்பெரிய எண்ணிலிருந்து மிகச்சிறிய எண் வரை வரிசைப்படுத்துவது இறங்குவரிசை ஆகும்.

எடுத்துக்காட்டு 2

கொடுக்கப்பட்டுள்ள எண்களை இறங்குவரிசையில் எழுதுக

195, 4090, 81343, 95, 9040

விடை: இறங்குவரிசை:

81343, 9040, 4090, 195, 95

 

செயல்பாடு

கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களை ஏறுவரிசையிலும் இறங்கு வரிசையிலும் எழுதுக.

i) 33,270; 1,078; 137; 27,935

ஏறுவரிசை : 137; 1,078; 27,935; 33,270

இறங்கு வரிசை  : 33,270; 27,935; 1,078; 137

ii) 44, 918; 32,113; 23, 112; 42,231

ஏறுவரிசை : 23,112; 32,113; 42,231; 44,918

இறங்கு வரிசை  :  44,918; 42,231; 32,113; 23,112

iii) 75,343; 30,475; 43,452; 13,055

ஏறுவரிசை : 13,055; 30,475; 43,452; 75,343

இறங்கு வரிசை  : 75,343; 43,452; 30,475; 13,055

iv) 733; 34,946; 35,945; 23,745.

ஏறுவரிசை : 733; 23,745; 34,946; 35,945

இறங்கு வரிசை  : 35,945; 34,946; 23,745;733; 

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்