Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | அன்றாட வாழ்வில் 10000க்கு மேற்பட்ட எண்களின் பயன்பாடு

எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - அன்றாட வாழ்வில் 10000க்கு மேற்பட்ட எண்களின் பயன்பாடு | 5th Maths : Term 1 Unit 2 : Numbers

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

அன்றாட வாழ்வில் 10000க்கு மேற்பட்ட எண்களின் பயன்பாடு

அன்றாட வாழ்வில் 10000க்கு மேற்பட்ட எண்களின் பயன்பாடு.

அலகு - 2

எண்கள்


 

பத்தாயிரத்திற்கு (10000) மேற்பட்ட எண்கள்

 

நினைவு கூர்வோம்

1. இறங்கு வரிசையில் எண்களை இணைத்து படத்தை நிறைவு செய்க.


2. ஏறுவரிசையில் எண்களை இணைத்து படத்தை நிறைவு செய்க.


 

1. அன்றாட வாழ்வில் 10000க்கு மேற்பட்ட எண்களின் பயன்பாடு.

 

அறிமுகம்

ஒரு வண்ணத் தொலைக்காட்சி பெட்டியின் விலை ₹18500, ஓர் அலைபேசியின் விலை ₹15250, ஓர் எரிவாயு உருளையின் விலை ₹975, ஒரு மரக்கட்டிலின் விலை ₹30000, ஒரு மகிழந்தின் விலை ₹450000, ஒரு மிதிவண்டியின் விலை ₹5250 மற்றும் ஓர் எழுதுகோலின் விலை ₹115.

பல்வேறு பொருள்களின் விலை மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றுள் விலை ₹10000 க்கு மேலும், ₹10000 க்கு கீழும் உள்ள பொருட்களை அட்டவணைப்படுத்துக.


நாம் நான்காம் வகுப்பில் 10000 வரையுள்ள எண்களைப் பற்றி படித்தோம். இப்பொழுது 10000க்கு மேற்பட்ட எண்களை அறிவோம்.

 

கிழ்காணும் அட்டவனையை 10001 முதல் 10100 வரை எண்களைக் கொண்டு நிரப்புக.


 

செயல்பாடு 1

பத்து பத்தாக தாவிக் கூட்டி அட்டவணையை நிரப்புக.


5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்