அடிப்படைச் சார்புகளின் வகைக்கெழு (Derivatives of basic elementary functions)
அனைத்து அடிப்படைச் சார்புகளின் வகையிடல் முறையை காண்போம். முதலில் மாறிலிச் சார்பினை எடுத்துக் கொள்வோம்.
(1) மாறிலிச் சார்பின் வகையிடல் பூஜ்ஜியமாகும்

(2) y= x" எனும் அடுக்குச் சார்பு, n > 0 என்பது ஒரு முழு எண்

கிளைத்தேற்றம் 10.1

கிளைத்தேற்றம் 10.2
a என்பது ஏதேனும் ஒரு மெய்யெண் எனில், d/dx(xa) = axa-1
சில உதாரணங்கள்




