எடுத்துக்காட்டு கணக்குகள் - பிரதியிடல் முறை (Substitution method) | 11th Mathematics : UNIT 10 : Differential Calculus: Differentiability and Methods of Differentiation
பிரதியிடல் முறை (Substitution method)
பிரதியிடல் முறையானது, சில விதமான வகையிடலின் போது குறிப்பாக நேர்மாறு முக்கோணவியல் சார்புகளின் வகையிடலின்போது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
f(x) = tan-1 (2x / 1-x2) என்ற சார்பினைக் கருதுக.
இந்தச் சார்பிற்கு, சார்பின் சார்பு விதியைப் பயன்படுத்தி f '(x) காணலாம். ஆனால், அது சற்றுக் கடினமானது. அதற்குப் பதிலாகப் பிரதியிடல் முறையினைப் பயன்படுத்தினால் எளிதாக அமையும். அதாவது,

