Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணிதம் | ஒரு பக்க வகைக்கெழுக்கள் (இடப்பக்க மற்றும் வலப்பக்க வகைக்கெழு) One sided derivatives (left hand and right hand derivatives) - வகையிடுதலின் கருத்தாக்கம் (The concept of derivative)

கணக்கு - ஒரு பக்க வகைக்கெழுக்கள் (இடப்பக்க மற்றும் வலப்பக்க வகைக்கெழு) One sided derivatives (left hand and right hand derivatives) - வகையிடுதலின் கருத்தாக்கம் (The concept of derivative) | 11th Mathematics : UNIT 10 : Differential Calculus: Differentiability and Methods of Differentiation

11 வது கணக்கு : அலகு 10 : வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையிடல் முறைகள் DIFFERENTIABILITY AND METHODS OF DIFFERENTIATION

ஒரு பக்க வகைக்கெழுக்கள் (இடப்பக்க மற்றும் வலப்பக்க வகைக்கெழு) One sided derivatives (left hand and right hand derivatives) - வகையிடுதலின் கருத்தாக்கம் (The concept of derivative)

ஒரு பக்க வகைக்கெழுக்கள் (இடப்பக்க மற்றும் வலப்பக்க வகைக்கெழு) One sided derivatives (left hand and right hand derivatives)

ஒரு பக்க வகைக்கெழுக்கள் (இடப்பக்க மற்றும் வலப்பக்க வகைக்கெழு) One sided derivatives (left hand and right hand derivatives)

x0 எனும் புள்ளியினை உடைய திறந்த இடைவெளியான (a, b)-ல் y = ƒ(x) எனும் சார்பு வரையறுக்கப்படுகிறது. x = x0ல்ƒ-ன் இடப்பக்க வகைக்கெழுவும் வலப்பக்க வகைக்கெழுவும் முறையே ƒ'(x0-) மற்றும் ƒ'(x0+), எனக் குறிக்கப்பட்டுக் கீழ்க்காணுமாறு வரையறுக்கப்படுகிறது

எல்லைகள் கிடைக்கும் பட்சத்தில்



வரையறை 10.3

[a, b] என்ற மூடிய இடைவெளியில் சார்பு ƒ வகைமையானது எனக்கூற வேண்டுமானால், சார்பு ƒ ஆனது (a, b) எனும் திறந்த இடைவெளியில் வகைமையானதாகவும், மேலும் இறுதிப்புள்ளியான a மற்றும் b-ல்


x = x0 என்ற புள்ளியில் ƒவகையிடத்தக்கதாக இருப்பின்   இங்கு  x = x0 + ∆x மற்றும் x → 0 என்பது xx0 -க்கு சமானம் ஆகும். இத்தகைய மாற்று முறை சில நேரங்களில் வகைமையைக் கணக்கிட எளிதாக அமையும்.

வசதிக்கேற்ப, h = ∆x, என எடுத்துக்கொண்டால் எல்லை கிடைக்கப்பெறின்,   ஆகும்.

11 வது கணக்கு : அலகு 10 : வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையிடல் முறைகள் DIFFERENTIABILITY AND METHODS OF DIFFERENTIATION