வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.1 | 5th Maths : Term 1 Unit 1 : Geometry
பயிற்சி 1.1
1. பொருத்துக.

2. பின்வரும் கூற்றுகள் சரியா தவறா என்று எழுதுக.
i) கனசதுரமானது 6 சதுர முகங்களை கொண்டது [சரி]
ii)
ஒரு கூம்பின் உயரமும் சாயுயரமும் சமம். [தவறு]
iii)
ஒரு கனசதுரத்தில் 7 முனைகள் உள்ளது. [தவறு]
iv)
ஒரு உருளையில் 2 சமதளங்கள் உள்ளன. [சரி]
v) கோளம் ஒரு முப்பரிமாண உருவமாகும். [சரி]