Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | பயிற்சி 1.2(பின்னங்கள் மற்றும் தசம எண்கள் - பின்னங்கள் (Fractions and Decimals - Conversion)

கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள் | எண்ணியல் | இரண்டாம் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.2(பின்னங்கள் மற்றும் தசம எண்கள் - பின்னங்கள் (Fractions and Decimals - Conversion) | 7th Maths : Term 2 Unit 1 : Number System

7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்ணியல்

பயிற்சி 1.2(பின்னங்கள் மற்றும் தசம எண்கள் - பின்னங்கள் (Fractions and Decimals - Conversion)

7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்ணியல் : 1. பின்னங்களை தசம எண்களாக மாற்றுதல் (Conversion of Fractions to Decimals) 2. தசம எண்களை பின்னங்களாக மாற்றுதல் (Conversion of Decimals to Fractions) : பயிற்சி 1.2 : புத்தக பயிற்சி கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 1.2 


1. கீழேயுள்ள இடமதிப்பு அட்டவணையில் விடுபட்ட எண்களை நிரப்புக.


விடை : 

1) 2 

2) 7 

3) 0, 3 

4) 6, 0, 5 


2. இடமதிப்பு அட்டவணையில் உள்ள எண்களைத் தசம வடிவில் எழுதுக.


விடை : 


1) 801.562

2) 932.056 

3) 47.509

4) 503.007

5) 680.310

6) 109.908


3. கீழ்க்கண்ட தசம எண்களை இடமதிப்பு அட்டவணையில் எழுதுக. 

(i) 25.178 

(ii) 0.025 

(iii) 428.001 

(iv) 173.178 

(v) 19.54 

தீர்வு : 



4. பின்வருவனவற்றைத் தசம எண்களாக எழுதுக. 

(i) 20 + 1 + 2/10 + 3/100 + 7/1000

(ii) 3 + 8/10 + 4/100 + 5/1000

(iii) 6 + 0/10 + 0/100 + 9/1000

(iv) 900 + 50 + 6 + 3/100

(v) 6/10 + 3/100 + 1/1000

தீர்வு : 

(i) 21.237 

(ii) 3.845 

(iii) 6.009 

(iv) 956.03 

(v) 0.631. 


5. கீழ்க்கண்ட பின்னங்களைத் தசம எண்களாக மாற்றுக.

(i) 3/10

(ii) 3 (1/2)

(iii) 3 (3/5)

(iv) 3/2

(v) 4/5

(vi) 99/100

(vii) 3 (19/25)

தீர்வு :

(i) 3/10 = 0.3

(ii) 3 (1/2) = 7/2 = 3.5

(iii) 3 (3/5) = 3.6

(iv) 3/2 = 1.5

(v) 4/5 = 0.8

(vi) 99/100 = 0.99

(vii) 3 (19/25) = 3.76


6. கீழ்க்கண்ட தசமங்களைப் பின்னங்களாக மாற்றுக. 

(i) 2.5 

(ii) 6.4 

(iii) 0.75 

தீர்வு : 

(i) 2.5 = 25/10 = 5/2 

(ii) 6.4 = 64/10 = 32/5 

(iii) 0.75 = 75/100 = 3/4


7. கீழ்க்கண்டவற்றை எளிய பின்னங்களாக மாற்றுக.

(i) 2.34 

(ii) 0.18 

(iii) 3.56 

தீர்வு :

(i) 2.34 = 234/100 = 117/50

(ii) 0.18 = 18/100 = 9/50

(iii) 3.56 = 356/100 = 89/25


கொள்குறி வகை வினாக்கள் 


8. 3 + 4/100 + 9/1000 = ? 

(i) 30.49 

(ii) 3049 

(iii) 3.0049 

(iv) 3.049

விடை : (iv) 3.049


9. 3/5 = ________

(i) 0.06

(ii) 0.006

(iii) 6

(iv) 0.6

விடை : (iv) 0.6 


10. 0.35 இன் சுருங்கிய வடிவம்.

(i) 35/1000

(ii) 35/10

(iii) 7/20

(iv) 7/100

விடை : (iii) 7/20


விடைகள் :

பயிற்சி  1.2

1. (i) 2 (ii) 7 (iii) 0,3 (iv) 6, 0, 5

2. (i) 801.562 (ii) 932.056 (iii) 47.509 (iv) 503.007 (v) 680.310 (vi) 109.908

3. 

4. (i) 21.237 (ii) 3.845 (iii) 6.009 (iv) 956.03 (v) 0.631

5. (i) 0.3 (ii) 3.5 (iii) 3.6 (iv) 1.5   (v) 0.8 (vi) 0.99 (vii) 3.76

6. (i) 25/10 (ii) 64/10 (iii) 75/100

7. (i) 117/50 (ii) 9/50 (iii) 89/25

கொள்குறி வகை வினாக்கள்

 8.(iv) 3.049

9.(iv) 0.6

10. (iii) 7/20


7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்ணியல்