எண்கள் | பருவம் 2 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.2 | 5th Maths : Term 2 Unit 2 : Numbers

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்

பயிற்சி 2.2

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.2 : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள், சதுர எண், காரணிகளும் மடங்குகளும், பகு எண்கள் மற்றும் பகா எண்கள்

பயிற்சி 2.2


1. பின்வரும் எண்களுக்கு பொதுக் காரணிகள் காண்க.

(i) 8 மற்றும் 12

(ii) 24 மற்றும் 30

(iii) 20 மற்றும் 30


தீர்வு :

i) 8 மற்றும் 12

8 இன் காரணிகள் − 1, 2, 4, 8 

12 இன் காரணிகள் − 1, 2, 3, 4, 6, 12 

விடை : 8 மற்றும் 12  இன் பொது காரணிகள் 1, 2 மற்றும் 4 ஆகும்


ii) 24 மற்றும் 30

24 இன் காரணிகள் − 1, 2, 3, 4, 6, 8, 12, 24 

30 இன் காரணிகள் − 1, 2, 3,  5, 6, 10, 15, 30

விடை : 24 மற்றும் 30 −இன் பொது காரணிகள் 1, 2, 3 மற்றும் 6 ஆகும்.


iii) 20 மற்றும் 30

20 இன் காரணிகள் − 1, 2, 4, 5, 10, 20 

30 இன் காரணிகள் − 1, 2, 3, 5, 6, 10, 15, 30 

விடை : 20 மற்றும் 30 −இன் பொது காரணிகள் 1, 2, 5 மற்றும் 10 ஆகும்

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்