Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | மீ.பொ.ம வின் வாழ்வியல் பயன்பாடுகள்

எண்கள் | பருவம் 2 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - மீ.பொ.ம வின் வாழ்வியல் பயன்பாடுகள் | 5th Maths : Term 2 Unit 2 : Numbers

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்

மீ.பொ.ம வின் வாழ்வியல் பயன்பாடுகள்

மீ.பொ.ம வின் வாழ்வியல் பயன்பாடுகள்

மீ.பொ. வின் வாழ்வியல் பயன்பாடுகள்

எடுத்துக்காட்டு

இராஜா என்பவர் ஒரு துணி வியாபாரி. சுஜா என்பவர் ஒரு வளையல் வியாபாரி. இருவரும் பொருள்களை விற்பனை செய்ய தங்கள் சொந்த ஊரான திருச்சியிலிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். இராஜா 8 நாட்களுக்கு ஒரு முறையும் சுஜா 6 நாட்களுக்கு ஒரு முறையும் ஊர் திரும்பினர். அவர்கள் இருவரும் ஒரே நாளில் தங்கள் ஊரிலிருந்து புறப்பட்டார்கள் எனில், எத்தனை நாட்களில் அவர்கள் மீண்டும் சந்திப்பர்?

தீர்வு:

நாம் மீ.பொ. காண வேண்டும்

8 மற்றும் 6 இன் மீ.பொ.


8 மற்றும் 6 இன் மீ.பொ. = 2 × 2 × 2 × 3

 = 24

இருவரும் திருச்சியில் 24 ஆவது நாள் சந்திப்பர்.

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்