எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2. 2 (ஒற்றை எண்கள் மற்றும் இரட்டை எண்கள்) | 4th Maths : Term 1 Unit 2 : Numbers
பயிற்சி 2. 2
1. கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் ஒற்றை எண்களை வட்டமிடுக.
9001, 8002, 7603, 6542, 4875, 3882, 3217.
விடை : 9001, 7603, 4875, 3217
2. கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் இரட்டை எண்களை வட்டமிடுக.
6231, 5920, 4812, 2121, 1234, 9528, 3946.
விடை: 5920, 4812, 1234, 9528, 3946.
3. கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் இரட்டை எண்களைத் தேர்ந்தெடுத்து அவ்வெண்களையும் அவற்றின் எண்பெயர்களையும் எழுதுக.
i. 6501 ii. 4706 iii. 3998 iv. 4001 v. 3848

4. கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் ஒற்றை எண்களைத் தேர்ந்தெடுத்து அவ்வெண்களையும் அவற்றின் எண்பெயர்களையும் எழுதுக.
i. 4703 ii. 3206 iii. 2005 iv, 4018 v. 2001
