கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் - பயிற்சி 2.3: கலப்பெண்களின் அடிப்படை இயற்கணிதப் பண்புகள் (Basic Algebraic Properties of Complex Numbers) | 12th Maths : UNIT 2 : Complex Numbers
பயிற்சி 2.3
1. z1 =1 − 3i, z2 = −4i, மற்றும் z3 = 5 எனில் கீழ்க்காண்பவைகளை நிறுவுக.
(i) (z1 + z2) + z3 = z1 + (z2 + z3)
(ii) (z1z2) z3 = z1 (z2z3).

2. z1 = 3, z2 = −7i, மற்றும் z3 = 5 + 4i எனில் கீழ்க்காண்பவைகளை நிறுவுக.
(i) z1 (z2 + z3) = z1z2+ z1z3
(ii) (z1 + z2)z3 = z1z3 + z2z3

3. z1 = 2 + 5i, z2 = −3 − 4i, மற்றும் z3 = 1 + i எனில் z1 , z2, மற்றும் z3 ஆகியவற்றின் கூட்டல் மற்றும் பெருக்கல் நேர்மாறுகளைக் காண்க.
