Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பிரதியிடல் முறையில் தீர்வு காணுதல் (Solving by Substitution Method):

இரு மாறிகளில் அமைந்த நேரியச் சமன்பாடு (Linear Equation in Two Variables), எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | இயற்கணிதம் | கணக்கு - பிரதியிடல் முறையில் தீர்வு காணுதல் (Solving by Substitution Method): | 9th Maths : UNIT 3 : Algebra

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்

பிரதியிடல் முறையில் தீர்வு காணுதல் (Solving by Substitution Method):

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம் : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பிரதியிடல் முறையில் தீர்வு காணுதல் (Solving by Substitution Method):

பயிற்சி 3.11


1. பிரதியிடல் முறையில் தீர்க்க

(i) 2x − 3y =7; 5x + y = 9

(ii) 1.5x + 0.1y = 6.2; 3x − 0.4y = 11.2 

(iii) xஇன் 10% + yஇன் 20%; 3xy = 20 

(iv) √2x − √3y = 1; √3x − √8 y = 0 






2. இராமனின் வயது அவருடைய இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப் போல் மூன்று மடங்காகும். ஐந்தாண்டுகள் கழித்து அவரின் வயது தனது மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப் போல் இரு மடங்காகும் எனில், இராமனின் தற்போதைய வயதைக் காண்க.



3. 100 மற்றும் 1000 இக்கு இடையே அமையும் ஒரு மூன்றிலக்க எண்ணின் நடு இலக்கம் பூச்சியமாகவும் மற்ற இரு இலக்கங்களின் கூடுதல் 13 ஆகவும் இருக்கின்றன. இலக்கங்களை இடம் மாற்றி அமைக்கும்போது கிடைக்கும் எண்ணானது, அந்த எண்ணை விட 495 அதிகம் எனில், அந்த எண்ணைக் காண்க.


9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்