Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | சார்புகள் (Functions)

லிப்ரே ஆபீஸ் கால்க் (Libre Office Calc) | அலகு 23 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - சார்புகள் (Functions) | 8th Science : Chapter 23 : Libre Office Calc

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 23 : லிப்ரே ஆபீஸ் கால்க் (Libre Office Calc)

சார்புகள் (Functions)

சார்புகள் என்பவை எளிய மற்றும் சிக்கலான கணக்குகளைத் தீர்க்க பெரிதும் உதவுகின்றன.

சார்புகள் (Functions)

சார்புகள் என்பவை எளிய மற்றும் சிக்கலான கணக்குகளைத் தீர்க்க பெரிதும் உதவுகின்றன. நாம் லிப்ரே ஆபீஸ் கால்க்கில் வெவ்வேறு விதமான சூத்திரங்களை பயன்படுத்துகிறோம். லிப்ரே ஆபீஸ் கால்க்கின் சூத்திரங்களை = என்ற குறியீட்டுடன் தொடங்க வேண்டும்.

 

1. எழுத்துக் குறிகள்

எழுத்துக்களைப் பயன்படுத்தும்போது இருபுறமும் இரட்டை மேற்கோள் குறியீட்டால் அடைக்கப்படவேண்டும். இரு வார்த்தைகளை ஒன்றுடன் ஒன்று இணைக்க இடையில் (&) குறியை பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக = "Libre" & "Office"

இதன் மூலம் Libre Office கிடைக்கப்பெறலாம்.

 

2. புள்ளியியல் சார்புகள்

லிப்ரே ஆபீஸ் கால்க்கில் கணக்குகளைத் தீர்ப்பதற்கு ஏராளமான ஏற்கனவே நிறுவப்பட்ட சூத்திரங்கள் உள்ளன. தரப்பட்டிள்ளன.


8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 23 : லிப்ரே ஆபீஸ் கால்க் (Libre Office Calc)