லிப்ரே ஆபீஸ் கால்க் (Libre Office Calc) | அலகு 23 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - தரவுகளை வரிசைப்படுத்துதல் (Sorting Data) | 8th Science : Chapter 23 : Libre Office Calc
தரவுகளை வரிசைப்படுத்துதல் (Sorting Data)
கொடுக்கப்பட்ட தரவுகளை ஏறுவரிசை அல்லது இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துவதே
தரவுகளை வரிசைப்படுத்துதல் எனப்படும்.
1. தேவையான தரவுகளை தேர்வு செய்க.