லிப்ரே ஆபீஸ் கால்க் (Libre Office Calc) | அலகு 23 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - அறைகளை இணைத்தல் (Merge Cells) | 8th Science : Chapter 23 : Libre Office Calc
அறைகளை இணைத்தல் (Merge Cells)
நாம் கொடுக்கும் தரவானது ஒரு அறையின் நீளத்தைவிட அதிகமாக இருந்தால்
அது அடுத்த அறையிலும் பதிவாகும். அதைத் தடுக்க Merge Cells பயன்படுத்தலாம்.
1. அறை A1 க்கு தேர்வு செய்க.
2. 'Name List - Vlll Std A Sec' என தட்டச்சு செய்க.
3.
Format Bar ல் உள்ள Merge Cells என்பதை கிளிக் செய்க அல்லது தேவையான அறைகளைத் தேர்வு
செய்து Mouse வலது பட்டனை கிளிக் செய்க
