லிப்ரே ஆபீஸ் கால்க் (Libre Office Calc) | அலகு 23 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - தானாக அடுத்தடுத்த எண்கள் உருவாதல் | 8th Science : Chapter 23 : Libre Office Calc
தானாக அடுத்தடுத்த எண்கள் உருவாதல்
Libre Office Calcல் தானாக அடுத்தடுத்த எண்கள் உருவாக பின்வருவனவற்றைச்
செய்ய வேண்டும்.
1. முதல் இரண்டு எண்களை அடுத்தடுத்த அறைகளில் உள்ளீடு செய்யவும்
2. சுட்டியை அறையின் வலது பக்கத்திற்குக் கீழே நகர்த்தவும்.
மாறும். சுட்டியானது கூட்டல் குறிக்கு
3. வேண்டிய அளவிற்கு கூட்டல் குறியைப் பிடித்து இழுக்கவும்.
அடுத்தடுத்த எண்கள் தாமாகவே உருவாகும். இதைப்போன்று எந்த எண்களின்
வரிகையையும் நாம் உருவாக்க முடியும்.
