இந்தியா - வேளாண்மை | புவியியல் | சமூக அறிவியல் - காரணம் கூறுக. | 10th Social Science : Geography : Chapter 3 : India - Agriculture
VI. காரணம் கூறுக.
1. வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு.
வேளாண்மை மூலம் 50 சதவீதத்திற்கும்
மேலான மக்களுக்கு வேலைவாய்ப்பையும், நாட்டின் மொத்த வருமானத்தில்
25 சதவீதத்தையும் நாட்டிற்கு அளிக்கின்றது.
2. மழைநீர் சேமிப்பு அவசியம்.
• இந்தியா, வெப்பமண்ட பருவக்காற்று
காலநிலையைப் பெற்றுள்ளது. இக்காலநிலை பருவகாலங்களில் மழையைத்
தருகிறது. இம்மழை சீரற்ற, நிலையற்ற முறையில்
பொழிகிறது.
• இதனால் பெரும்பாலான நேரங்களில் மழைநீர் குறைவாகவே கிடைக்கிறது. எனவே கிடைக்கும் மழைநீரை சேமிப்பது மிகவும் அவசியமானது.