இந்தியா - வேளாண்மை | புவியியல் | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம் | 10th Social Science : Geography : Chapter 3 : India - Agriculture

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 3 : இந்தியா - வேளாண்மை

பாடச்சுருக்கம்

சமூக அறிவியல் : புவியியல் : இந்தியா - வேளாண்மை : பாடச்சுருக்கம்

பாடச்சுருக்கம் 


 புவியின் மேற்பரப்பில் காணப்படும் நுண்ணிய துகள்களே மண் எனப்படும்.

 

கால்வாய் பாசனம், கிணற்றுப் பாசனம், ஏரிப்பாசனம் ஆகியன முக்கிய நீர்ப் பாசன ஆதாரங்களாகும்.

 

காரிஃப், ராபி மற்றும் சையத் போன்றவை இந்தியாவின் முக்கிய வேளாண் பயிர் பருவங்களாகும்.

 

உணவுப்பயிர், வாணிபப்பயிர் மற்றும் தோட்டப் பயிர்கள் இந்தியாவின் முக்கிய பயிர்வகைப் பிரிவுகளாகும்.

 

இந்தியாவில் நடைபெறும் மீன் பிடித்தல் இரண்டு வகைப்படும். அவை உள்நாட்டு மீன் பிடிப்பு மற்றும் கடல் மீன் பிடிப்பு.






10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 3 : இந்தியா - வேளாண்மை