இந்தியா - வேளாண்மை | புவியியல் | சமூக அறிவியல் - வரைபடப் பணி | 10th Social Science : Geography : Chapter 3 : India - Agriculture

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 3 : இந்தியா - வேளாண்மை

வரைபடப் பணி

சமூக அறிவியல் : புவியியல் : இந்தியா - வேளாண்மை : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: வரைபடப் பணி.

X. வரைபடப் பணி.

 

1. வண்டல் மண் அதிகம் காணப்படும் பகுதிகளைக் குறிப்பிடுக. 

2. கரிசல் மண் காணப்படும் பகுதிகளைக் குறிக்கவும்.


 

3. ஹிராகுட் அணை, மேட்டூர் அணை மற்றும் தாமோதர் அணைகளின் அமைவிடங்களைக் குறிக்கவும்.


 

4. சணல் விளையும் பகுதிகளைக் குறிக்கவும்.

5. காபி மற்றும் தேயிலை விளையும் பகுதிகள் ஏதேனும் மூன்றை குறிக்கவும்.


 

6. பாலை மண் காணப்படும் பகுதிகளைக் குறிக்கவும்.


 

7. தூத்துக்குடி, சென்னை, கொச்சின், மும்பை மற்றும் மசூலிப்பட்டினம் மீன் பிடித்தல் மையங்களைக் கண்டறிக.



 

8. காவேரி மற்றும் கோதாவரி டெல்டா பகுதிகளைக் குறிக்கவும்.






10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 3 : இந்தியா - வேளாண்மை