அலகு 23 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - லிப்ரே ஆபீஸ் கால்க் (Libre Office Calc) | 8th Science : Chapter 23 : Libre Office Calc
அலகு 23
லிப்ரே ஆபீஸ் கால்க் (Libre Office Calc)

கற்றல் நோக்கங்கள்
இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:
❖ லிப்ரே ஆபீஸ் மென்பொருளின் வாயிலாக ஒரு அட்டவணைத்தாளை
(Spreadsheet) எவ்வாறு உருவாக்குவதைத் தெரிந்துகொள்ளல்.
❖ படைப்பாற்றல் திறனை அதிகரித்தல்
❖ சார்புகளை (Functions] எவ்வாறு பயன்படுத்துவது எனத் தெரிந்துகொள்ளல்.
❖ விளக்கப்படங்களை (Charts) உருவாக்கும் முறைகளை அறிந்துகொள்ளல்.
அறிமுகம்
கணக்கீடுகளுக்காக உருவாக்கப்பட்டதாகும். இது லிப்ரே ஆபீஸின்
ஒரு தொகுப்பு ஆகும். கால்க்கின் ஒவ்வொரு பக்கமும் அட்டவணைத்தாள் (Spread, Sheet) என
அழைக்க வணைத்தாள் என்பது வரிசை மற்றும் நெடுவரிசையைக் கொண்டது. இதனை பின்வருமாறு திறக்கலாம்.
1. Start Button ஐ அழுத்தவும்.
2. Libre Office Calc ஐ அழுத்தவும்.