Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | வெக்டரின் எண்மதிப்பு

11வது இயற்பியல் : அலகு 2 : இயக்கவியல்

வெக்டரின் எண்மதிப்பு

ஒரு வெக்டரின் நீளம் அதன் எண்மதிப்பு எனப்படும்.

வெக்டரின் எண்மதிப்பு 

ஒரு வெக்டரின் நீளம் அதன் எண்மதிப்பு எனப்படும். இது எப்போதும் நேர்க்குறி மதிப்பு பெற்றிருக்கும். சில நேரங்களில் வெக்டரின் எண்மதிப்பு வெக்டரின் தரம் (Norm of the vector) எனவும் அழைக்கப்படும். என்ற வெக்டரின் எண்மதிப்பு || அல்லது எளிமையாக 'A' எனவும் குறிப்பிடப்படுகிறது. (படம் 2.11)

11வது இயற்பியல் : அலகு 2 : இயக்கவியல்