Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | வெக்டர் கூறுகளின் அடிப்படையில் வெக்டர்களின் கூடுதல்

தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் - வெக்டர் கூறுகளின் அடிப்படையில் வெக்டர்களின் கூடுதல் | 11th Physics : UNIT 2 : Kinematics

11வது இயற்பியல் : அலகு 2 : இயக்கவியல்

வெக்டர் கூறுகளின் அடிப்படையில் வெக்டர்களின் கூடுதல்

தற்போது ஆய அச்சுத் தொகுப்பினைப் பயன்படுத்தி எவ்வாறு இரண்டு வெக்டர்களின் கூடுதல் மற்றும் அவற்றின் கழித்தலை எளிமையாகக் காணலாம் என்பதைப் பற்றிப் படிக்கலாம்.

வெக்டர் கூறுகளின் அடிப்படையில் வெக்டர்களின் கூடுதல்

இதுவரை வடிவியல் முறையில் இரண்டு வெக்டர்களின் கூடுதல் மற்றும் கழித்தல் ஆகியவற்றைப் பற்றிப்படித்தோம். தற்போது ஆய அச்சுத் தொகுப்பினைப் பயன்படுத்தி எவ்வாறு இரண்டு வெக்டர்களின் கூடுதல் மற்றும் அவற்றின் கழித்தலை எளிமையாகக் காணலாம் என்பதைப் பற்றிப் படிக்கலாம்.

கார்டீசியன் ஆய அச்சுத் தொகுப்பில் உள்ள இரண்டு வெக்டர்களை (p மற்றும்  ) கீழ்க்காணுமாறு எழுதலாம்.


கொடுக்கப்பட்ட இவ்விரண்டு வெக்டர்களின் x, y மற்றும் z அச்சுகளின் எண்களின் கூடுதலானது, இவ்விரண்டு வெக்டர்களின் கூடுதலுக்குச் சமமாகும். அதாவது


இதேபோன்று வெக்டர்களின் கழித்தலையும் காணலாம்


மேற்கண்ட இரண்டு விதிகளும், பகுப்பு முறையில் கொடுக்கப்பட்ட இரண்டு வெக்டர்களின் கூடுதல் மற்றும் கழித்தலைக் காண்பதற்கான வழிமுறையைக் கொடுக்கின்றன.




11வது இயற்பியல் : அலகு 2 : இயக்கவியல்