பருவம் 3 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் - ஒப்புரவு ஒழுகு | 7th Tamil : Term 3 Chapter 2 : Oppuravu olluku
இயல் இரண்டு
ஒப்புரவு ஒழுகு

கற்றல் நோக்கங்கள்
• பாடலின் பொருள் அறிய அகராதியைப் பயன்படுத்தும் திறன் பெறுதல்
• அறநெறிச்சாரப் பாடலில் உள்ள உருவகத்தையும் அறக்கருத்துகளை எடுத்துரைக்கும் பாங்கினையும் படித்தறிதல்
• ஒரு கருத்தை மையப்படுத்திய கட்டுரைகளின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையினை உணர்ந்து பயன்படுத்துதல்
• படக்காட்சிகள் வழி கருத்துகளைப் புரிந்து கொள்ளுதல்
• பாடல்களில் இடம்பெறும் அணிகளை அடையாளம் காணும் திறன் பெறுதல்