தாவரவியல் - வாழிடம் | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm
வாழிடம்
(Habitat)
தாவரங்கள் வளரும் இடங்களைப் பொறுத்து வாழிடங்களை இரு
பிரிவுகளாக வகைப்படுத்தலாம். I. தரை வாழிடம்
II. நீர் வாழிடம்.
I.
தரைவாழிடம்:
நிலப்பகுதியில் வாழும் தாவரங்கள் நில வாழ் அல்லது தரைவாழ்த் தாவரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
II.
நீர் வாழிடம்:
நீர் சூழலில் வாழும் தாவரங்கள் நீர் வாழிடத் தாவரங்கள் அல்லது நீர்த் தாவரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.