Home | 10 ஆம் வகுப்பு | 10வது கணிதம் | நினைவில் கொள்ளவேண்டியவை

உறவுகளும் சார்புகளும் | கணக்கு - நினைவில் கொள்ளவேண்டியவை | 10th Mathematics : UNIT 1 : Relation and Function

10வது கணக்கு : அலகு 1 : உறவுகளும் சார்புகளும்

நினைவில் கொள்ளவேண்டியவை

கணக்கு : உறவுகளும் சார்புகளும் : நினைவில் கொள்ளவேண்டியவை

நினைவில் கொள்ளவேண்டியவை 

A உடன் B -க்கான கார்டீசியன் பெருக்கலை A × B = {(a, b) அனைத்து a  A,  B} என வரையறுக்கலாம். 

A -லிருந்து B -க்கான உறவு R ஆனது, A × B -யின் உட்கணமாகும். அதாவது, R  A ×B

X லிருந்து Y க்கான உறவு f-ல் ஒவ்வொரு x  X க்கும் ஒரே ஒரு y Y உண்டு எனில், அதை சார்பு என்கிறோம். 

ஒரு சார்பைப் பின்வருமாறு குறிப்பிடலாம் 

(i) அம்புக் குறி படம்

(ii) அட்டவணை முறை 

(ii) வரிசைச் சோடிகளின் கணம் 

(iv) வரைபட முறை 

சில வகையான சார்புகளாவன 

(i) ஒன்றுக்கொன்றான சார்பு

(ii) மேல் சார்பு 

(iii) பலவற்றிலிருந்து ஒன்றுக்கான சார்பு 

(iv) உட்சார்பு 

சமனிச் சார்பு f (x) = x.

தலைகீழ்ச் சார்பு f (x) = 1/x.

மாறிலிச் சார்பு f (x) = c.

நேரியச் சார்பு f (x) = ax +b, a  0.

இருப்படிச் சார்பு f (x) = ax2 + bx + c, a  0

முப்படிச் சார்பு (கனச்சார்பு) f (x) = ax 3 + bx 2 + cx +d, a  0

A, B மற்றும் C ஆகியவை மூன்று வெற்றில்லா கணங்கள், : A  B , : B  C ஆகியவை இரண்டு சார்புகள் எனில், g o f : A → C என்ற f மற்றும் g சார்புகளின் சேர்ப்பை g o f (x ) = gf (x )) (அனைத்து x  A) என வரையறுக்கலாம். 

f, g ஆகியவை ஏதேனும் இரு சார்புகள் எனில், பொதுவாக o g  f. 

f, g மற்றும் h ஏதேனும் மூன்று சார்புகள் எனில்  f  o (h ) = ( o g ) h .


10வது கணக்கு : அலகு 1 : உறவுகளும் சார்புகளும்