வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு - முப்பரிமாண பொருள்களில் உள்ள இருபரிமாண வடிவங்கள் | 5th Maths : Term 1 Unit 1 : Geometry
அலகு - 1
வடிவியல்

முப்பரிமாண பொருள்களில் உள்ள இருபரிமாண வடிவங்கள்
நம் அன்றாட வாழ்வில் பார்க்கக்கூடிய இருபரிமாண மற்றும்
முப்பரிமாண பொருள்களை அடையாளம் காண்போம்.

நினைவு கூர்வோம்
இருபரிமாண வடிவங்கள் (2D)
நீளம் மற்றும் அகலம் ஆகிய இரண்டு பரிமாணங்களை கொண்ட
வடிவங்கள் இரு பரிமாண வடிவங்கள் ஆகும்.
எடுத்துக்காட்டு

முப்பரிணாம உருவங்கள் (3D)
முப்பரிமாண உருவங்கள் என்பது நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகிய மூன்று பரிமாணங்களைக் கொண்டதாகவும், திடப் பொருளாகவும் இருக்கும்.
எடுத்துக்காட்டு
